• November 24, 2023

Tags :Incubation

“குறை பிரசவ குழந்தைகளுக்கு இன்குபேஷன் முறை..!” – முன்னோர்கள் விட்டுச் சென்ற சான்று..

பண்டைய கோயில்களில் புதைந்து இருக்கக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. சிற்பங்களில் எல்லாவிதமான செயல்களையும் வடித்துக்காட்டி இருக்கக்கூடிய திறன் படைத்த நமது முன்னோர்களின் மூளை அளப்பரியது என்று கூறலாம். அந்த வகையில் தற்போது ஒரு கோவிலில் படம் பிடிக்கப்பட்ட சிற்பத்தில் ஒரு குழந்தை அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருக்கலாம், என்று தோன்றக்கூடிய எண்ணத்தில் கீழே படுத்த நிலையில் இரண்டு பெண்கள் அருகில் இருக்கும் வண்ணம் இந்த சிற்பம் அமைந்துள்ளது. மேலும் இன்றைய காலகட்டத்தில் குறை பிரசவத்தில் […]Read More