• December 6, 2024

Tags :Indian Paralympian

மூன்று பாராலிம்பிக்ஸ் பதக்கங்கள்.. ஒரு சோக வாழ்க்கை: மாரியப்பனின் வெற்றியும் வேதனையும்!

தமிழகத்தின் பெருமையை உலகளவில் உயர்த்திப் பிடித்திருக்கிறார் மாரியப்பன். 2016 ரியோ, 2020 டோக்கியோ மற்றும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் என மூன்று தொடர்களிலும் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குழந்தைப் பருவ விபத்தும் விளையாட்டு ஆர்வமும் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தில் பிறந்த மாரியப்பனின் வாழ்க்கையில் ஐந்தாம் வயதில் ஏற்பட்ட பேருந்து விபத்து திருப்புமுனையாக அமைந்தது. வலது கால் பெருமளவில் சேதமடைந்த போதிலும், அவரது விளையாட்டு ஆர்வம் குறையவில்லை. கல்வியும் விளையாட்டும் […]Read More