• September 21, 2024

Tags :Pollachi

தென்னை நகரம்.. பொள்ளாச்சி பற்றி அறிந்திடாத வரலாறு..

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் இருக்கும் சொர்க்க நகரம் தான் பொள்ளாச்சி. வருடந்தோறும் வானிலை சொல்லவே வேண்டாம். மிகவும்  ரம்மியமாக இருப்பதோடு, மனம் விட்டு ரசிக்கும்படி இயற்கை அழகுடன் இருக்கும் ஊர் தான் பொள்ளாச்சி. பொழில்வாய்ச்சி என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மாறி மருவி பொள்ளாச்சி என்று இப்போது அன்போடு அழைக்கிறார்கள்.  பொருள் ஆட்சி செய்யும் இந்த பொள்ளாச்சி சோழர் காலத்தில் முடிகொண்ட சோழநல்லூர்  அழைக்கப்பட்ட வளமான ஊராக இருந்தது. சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்  விரும்பும் ஒரு […]Read More