• September 22, 2023

ஆடிமாதத்தில் இருக்கும் அறிவியலை மறைத்து, நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கும்பல் ..!

ஆடிமாதத்தில் அற்புதமான அறிவியலை வைத்த தமிழன். தமிழனின் ஆடிமாத அறிவியலை மூடிமறைத்த ஒரு கும்பல். இன்று நாம் ஆடிமாதத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான உண்மை காரணம் என்ன தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்!