• October 3, 2024

அழகர் கோயிலின் காவலன் பதினெட்டாம் படி கருப்பசாமியின் உண்மை வரலாறு

மதுரையில் பல மக்களுக்கு குலதெய்வமாக இருக்கும் பதினெட்டாம் படி கருப்பசாமியின் உண்மை வரலாறு இதுதான்!