Skip to content
June 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • “தமிழர்களின் ஆரோக்கியம் காத்த நாட்டு சர்க்கரை..!” – அசத்தல் நன்மைகள்.
  • சுவாரசிய தகவல்கள்

“தமிழர்களின் ஆரோக்கியம் காத்த நாட்டு சர்க்கரை..!” – அசத்தல் நன்மைகள்.

Brindha August 21, 2023 1 min read
Nattu Sakkarai

Nattu Sakkarai

127

வெள்ளை சர்க்கரையில் அதிகளவு கலோரிகள் காணப்படுவதால் எளிதில் நீரிழிவு நோயாளிகள் உருவாக கூடும் என்று சர்க்கரையை அதிகளவு சாப்பிட பயப்படக்கூடிய நபர்கள் என்றும் இருக்கிறார்கள்.


மேலும் இன்று சந்தைப்படுத்தப்படுகின்ற அஸ்பார்ட்டம் என்று அழைக்கப்படுகின்ற சர்க்கரை உடல் நலத்துக்கு மிகவும் ஊறு விளைவிப்பதாக கருதப்படுகிறது.

Nattu Sakkarai
Nattu Sakkarai

ஆனால் நாம் முன்பு பயன்படுத்திய நாட்டுச்சர்க்கரை நம் உடல் நலத்துக்கு தீமை செய்யாத ஒன்று என்பதால் இந்த சர்க்கரையின் பயன்பாட்டை உங்கள் வீடுகளில் நீங்கள் கொண்டு வரும் போது உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக உயரும்.


நாட்டு சர்க்கரை என்பது கரும்பு சாறிலிருந்து வெல்லப்பாகு எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரை தான். இதுவே வெள்ளை சர்க்கரைக்கு நிறைய வேதிப்பொருட்களை போட்டுத்தான் அந்த வெண்மை நிறத்துக்கு கொண்டு வருவார்கள்.

எனவே இயற்கையான நிறத்தோடு காணப்படும்  நாட்டுச்சர்க்கரை சிறந்த மணத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிகளவு விட்டமின்கள், தாது பொருட்களை கொண்டது.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

Nattu Sakkarai
Nattu Sakkarai

நாட்டு சர்க்கரையை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது இதில் இருக்கும் வைட்டமின் பி 6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் சருமங்களை பளபளப்பாக்கி உங்களை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள உதவி செய்யும்.


உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாட்டு சர்க்கரை ஒரு மிகச்சிறந்த மாற்று பொருள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உணவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் நாட்டுச்சர்க்கரை நீங்கள் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களது பசியை கட்டுப்படுத்தி வைக்கும். மேலும் பசி எடுக்காத திறனை இது கொடுக்கக்கூடிய சக்தி படைத்ததால் விரைவில் உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


Nattu Sakkarai
Nattu Sakkarai

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசை பிடிப்பை போக்கக்கூடிய சக்தி கொண்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் அதிக அளவு காணப்படுவதால் வயிற்று வலியை குறைக்கவும், தசை பிடிப்புகளை நீக்கவும் உதவி செய்கிறது.

எனவே நமது பழம் தமிழர்கள் பயன்படுத்திய நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தி வெள்ளை சர்க்கரைக்கு நீங்கள் விடை கொடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இளம் வயதிலேயே ஏற்படுகின்ற நீரழிவு நோய் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இதன் பயன்பாடு இருக்கும்.


இனி காபி, டீ போன்ற பானங்களை பருகும் போது கூட நீங்கள் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாமல் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்திப்பாருங்கள். மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்பதை சில நாட்களுக்குள் நீங்கள் கட்டாயம் உணர்வீர்கள்.

Tags: Nattu Sakkarai நாட்டு சர்க்கரை

Continue Reading

Previous: ” வாழ்க்கையில் வெற்றி பெற குட்டிக் குட்டி டிப்ஸ்..!”- நீங்களும் ஃபாலோ பண்ணி பாருங்க..!
Next: “பெண்கள் அவசியம் போட வேண்டிய ஆபரணங்கள்..!” – இதனால் இவ்வளவு பலன்களா?..

Related Stories

google
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்!

Vishnu June 19, 2025
Snake
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்!

Vishnu June 19, 2025
ai
1 min read
  • சுவாரசிய தகவல்கள்

உயிரைக் காக்கும் பாராசூட் விமானத்தில் பயணிகளுக்குத் தராததன் மர்மம் இதுதானா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

Vishnu June 19, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்! google 1
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்!

June 19, 2025
பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்! Snake 2
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்!

June 19, 2025
உயிரைக் காக்கும் பாராசூட் விமானத்தில் பயணிகளுக்குத் தராததன் மர்மம் இதுதானா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்! ai 3
  • சுவாரசிய தகவல்கள்

உயிரைக் காக்கும் பாராசூட் விமானத்தில் பயணிகளுக்குத் தராததன் மர்மம் இதுதானா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

June 19, 2025
ஒரே செடியில் இருவேறு காரம்? மிளகாயின் கார மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்! இனி சாம்பார் காரம் அதிகமானால் கவலையில்லை! Chilly 4
  • சிறப்பு கட்டுரை

ஒரே செடியில் இருவேறு காரம்? மிளகாயின் கார மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்! இனி சாம்பார் காரம் அதிகமானால் கவலையில்லை!

June 19, 2025
ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நமக்கும் ஏன் வருகிறது? இது ஒரு நோயா? அறிவியலின் ஆச்சரியமூட்டும் பதில்! k 5
  • சுவாரசிய தகவல்கள்

ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நமக்கும் ஏன் வருகிறது? இது ஒரு நோயா? அறிவியலின் ஆச்சரியமூட்டும் பதில்!

June 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

google
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்!

Vishnu June 19, 2025
Snake
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்!

Vishnu June 19, 2025
ai
1 min read
  • சுவாரசிய தகவல்கள்

உயிரைக் காக்கும் பாராசூட் விமானத்தில் பயணிகளுக்குத் தராததன் மர்மம் இதுதானா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

Vishnu June 19, 2025
Chilly
1 min read
  • சிறப்பு கட்டுரை

ஒரே செடியில் இருவேறு காரம்? மிளகாயின் கார மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்! இனி சாம்பார் காரம் அதிகமானால் கவலையில்லை!

Vishnu June 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version