மொழி பேசாத காலத்திலேமொழி பேசிய காதலடி! நிறம் அறிந்த காலத்திலேஇனம் அறியாத காதலடி! போர் கொண்ட காலத்திலேபகை நாட்டவர் போற்றிய காதலடி! விழியற்று...
Deepan
Script writer, Video Editor & Tamil Content Creator
ஏய் மானிடா!மனித நேயம் ஒன்று இருப்பின்அன்னமாகிய அன்னாசியின் நடுவே,அணுகுண்டு வைப்பாயா?நம்மை நம்பி வந்த தந்தியைநஞ்சிட்டு கொன்றவஞ்சகனே!உன்னை வஞ்சிடவார்த்தைகள் இல்லையடா பாவி! தம்மை நாடி...
விலங்காய் மனிதன் உருவெடுக்க,விலங்கினும் மிஞ்சிய கொடூரனாய்…தன் ஆறாம் அறிவினை மறந்து,அடையாளத்தை துலைத்து,ஆணவத்துடன்,தன் ஆசைக்காக இச்சைகாகபெண் பாலினத்தின் மேல்படையெடுத்த அந்த நோடி… நம்மை நாமே...
என் அருமை காதலே!ஆசை பைங்கிளியே! அலையாய் வந்து – என்னுள்அன்பினை அளித்தாய்!புயலாய் மாறி – பின்பாச மழைப் பொழிந்தாய்!கடலாய் சென்று – என்கவலைகளைக்...
