Blog

நிலவே!நீ…இரவின் மகளா?இல்லை ஒளியின் அழகா? உந்தன் வெளிச்சத்தில்வெறுமையை மறந்தேன்.வெளியுலகை வெறுத்து,வேடிக்கையாய், வேறொருபூமிக்கு கொண்டு சென்றாய். உன் வெட்கத்தினால்,விண்மீன்களும் சற்று விலகியது.மின்னலாய் நாள்தோறும் வந்து...
அவளும் நானும்,சுற்றுலா பயணத்தின் இடையில்சற்றே புறப்படும் சமயத்தில்,ஆசையாய் சென்றோம் ஆர்ப்பரிக்க! அனல் பறக்கும் காற்றும்,சுட்டெரிக்கும் மணலும்,விடியும் வெண்ணிலவும்,தன் விருந்துக்கு வரவேற்க,அலைகளோ !ஒன்றன் மேல்...
ஏய், கொரோனாவே!சீனாவில் தொடங்கி,சென்னையில் முடிக்கத்தான்,ஆசையோ என்னமோ உனக்கு! என் மக்களை மண்டியிட வைத்து விட்டாயே,உன்னை மறப்பதற்கு.மன்னிப்பே இல்லையடா உனக்கு! கண்ணீர் மல்கிய கூக்குரல்உன்...
உன்னை மகன் என மகிழ்ந்த மனம்தான் இன்று..எண்ணூறு திங்கள் ஆயுளுடன் மரணம் வேண்டி மனுவுடன் முதியோர் முகாமில்… உன்னைப் பெற்ற கணம்‘வெல்லம்’ எனத்...
தொலைத்ததால் மறக்க வில்லை,மனம் மறுத்ததால் மறந்து விட்டேன்; துளிகள் விழுவதால் தனிக்க இயலாது,தனிக்க நினைத்ததால் நிலைப்பது குறைவு; கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!ஆனால்...
மாறும் வாழ்க்கையிடம் மனதை விடாதே!கூறும் மூளையின் குணத்திடம் விடு!! தோல்வி உன்னை அடையும் முன்!வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்!!