யாருக்கு எத்தனை ரோஜாக்கள் தரவேண்டும்
ஒரு ரோஜாவில் இருந்து 100 ரோஜாக்கள் வரை நாம் தரும் எண்ணிக்கையில் இருக்கும் அர்த்தங்களை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.. இது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.. இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.