Skip to content
June 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • வெற்றி உனதே
  • “வெற்றி வேண்டுமா? அப்ப போட்டுப் பாரு எதிர்நீச்சல்..!
  • வெற்றி உனதே

“வெற்றி வேண்டுமா? அப்ப போட்டுப் பாரு எதிர்நீச்சல்..!

Brindha July 17, 2023 1 min read
victory

victory

121

ஒருவன் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பலவித வழிகளை கையாண்டு முயற்சியோடும், ஊக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் வெற்றி இலக்கை அடைய போராடுகிறான்.


 

அத்தகைய போராட்டத்தில் சில நேரங்களில் அவனுக்கு தோல்வி ஏற்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகும். அத்தகைய சமயத்தில் அவன் நம்பிக்கை இழக்காமல் தான் கொண்ட இலக்கை அடைய, எதிர்நீச்சல் அடிப்பதின் மூலம் கட்டாயம் இலக்கினை அடைய கூடிய வழி பிறக்கும்.


victory
victory

அதை விடுத்து விட்டு மனக் கவலையோடு எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை.நீ இலக்கினை அடைய வழி என்ன என்பதை சிந்திப்பதோடு அதை சரியாக செய்ய களம் இறங்குவது தான் அவசியம்.

 

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

வாழ்க்கை என்பது ஒரு முறை தான். எனவே முயன்று, முயன்று நாம் வெற்றி இலக்கை பிடிக்க பாடு பட வேண்டும். எப்போதும் சோம்பி இருக்கக் கூடாது. ஒரு சின்ன தேனீ கூட பல பூக்களுக்குச் சென்று தான் தேனை தினமும் உழைத்து சேமிக்கிறது என்ற உண்மை புரிந்து கொண்டால் நீ சுணங்காமல் உழைப்பாய்.


 

உன்னை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கின்ற சாவி வேறு எவரிடமும் இல்லை. உன்னிடம் மட்டுமே அது உள்ளது என்று உணர்ந்து கொண்டாலே போதும் வெற்றி இலக்குகளை சுலபமாக நீ சென்று அடையலாம்.


victory
victory

நித்தம், நித்தம் நீ எதிர்நீச்சல் போடுவதால் உனக்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும், என்ற தன்னம்பிக்கை உனக்குள் இருக்கும் வரை உன்னை எவராலும் அசைக்க முடியாது. உன் வெற்றிகளையும் தடுக்க முடியாது.

 

எனவே உன்னை நம்பி, நம்பிக்கையோடு  குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்வதற்கு முயற்சி செய். முயற்சியோடு நின்று விடாமல் மேலும், மேலும் நீ அதை நோக்கிச் செல்லும் போது தான் வெற்றிகள் அனைத்தும் உன் பாதையில் வந்து சேரும்.


victory
victory

அதை விடுத்து நீ உன்னால் முடியாது என்ற ஒரு எண்ணத்தை உனக்குள் விதைத்துக் கொண்டால், அது நிச்சயம் உன்னை வெற்றி இலக்கு நோக்கி அழைத்துச் செல்லாது. மாறாக உனக்கு மன சங்கடத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தித் தரும்.  எனவே எதிர்மறை எண்ணங்களை உனக்குள் இருந்து தூர எறிந்து விடு, நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

 


ஓடி, ஓடி உழைக்கத்தான் நீ பிறந்து இருக்கிறாய் என்பதை மனதில் கொண்டாலே, உனக்கு ஓய்வே தேவையில்லை என்பதை உணர்வாய். எனவே எடுத்து இருக்கின்ற இந்த பிறப்பை நீ சிறப்பான முறையில் கையாள, இது உனக்கு ஒரு சிறப்பான சந்தர்ப்பம் என்பதை நீ உறுதியாகக் கொண்டால் கட்டாயம் வெற்றியை அடைவாய்.

Tags: victory வெற்றி

Continue Reading

Previous: வாழை இலையும் பாம்பும் | நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம்
Next: விண்ணை தொட்டுவிடலாம் வா பெண்ணே வெளியே..!

Related Stories

st
1 min read
  • வெற்றி உனதே

மூடிய பாத்திரத்தில் கொதிக்கும் நீர் போல் – மன அழுத்தத்திற்கான உண்மையான காரணம் என்ன?

Vishnu May 10, 2025
am
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வெற்றிப் பாதையை வரையறுக்கும் அம்பேத்கரின் 10 அற்புத வார்த்தைகள்!

Vishnu April 14, 2025
1
1 min read
  • வெற்றி உனதே

வாழ்வை மாற்றும் நம்பிக்கையின் சக்தி: உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இது மட்டுமே போதுமா?

Vishnu April 12, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
ஈக்களின் மூளை ரகசியம் அம்பலம்: விஞ்ஞானிகளை உறைய வைத்த கசகசா சைஸ் சூப்பர்கம்ப்யூட்டர்! E 1
  • சுவாரசிய தகவல்கள்

ஈக்களின் மூளை ரகசியம் அம்பலம்: விஞ்ஞானிகளை உறைய வைத்த கசகசா சைஸ் சூப்பர்கம்ப்யூட்டர்!

June 19, 2025
பிளாஸ்டிக் அரக்கனுக்கு முடிவுரை? உப்புத் தண்ணீரில் கரையும் ‘மந்திர’ பிளாஸ்டிக் – ஜப்பான் விஞ்ஞானிகளின் புதிய நம்பிக்கை! b 2
  • சுவாரசிய தகவல்கள்

பிளாஸ்டிக் அரக்கனுக்கு முடிவுரை? உப்புத் தண்ணீரில் கரையும் ‘மந்திர’ பிளாஸ்டிக் – ஜப்பான் விஞ்ஞானிகளின் புதிய நம்பிக்கை!

June 19, 2025
கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்! google 3
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்!

June 19, 2025
பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்! Snake 4
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்!

June 19, 2025
உயிரைக் காக்கும் பாராசூட் விமானத்தில் பயணிகளுக்குத் தராததன் மர்மம் இதுதானா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்! ai 5
  • சுவாரசிய தகவல்கள்

உயிரைக் காக்கும் பாராசூட் விமானத்தில் பயணிகளுக்குத் தராததன் மர்மம் இதுதானா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

June 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

E
1 min read
  • சுவாரசிய தகவல்கள்

ஈக்களின் மூளை ரகசியம் அம்பலம்: விஞ்ஞானிகளை உறைய வைத்த கசகசா சைஸ் சூப்பர்கம்ப்யூட்டர்!

Vishnu June 19, 2025
b
1 min read
  • சுவாரசிய தகவல்கள்

பிளாஸ்டிக் அரக்கனுக்கு முடிவுரை? உப்புத் தண்ணீரில் கரையும் ‘மந்திர’ பிளாஸ்டிக் – ஜப்பான் விஞ்ஞானிகளின் புதிய நம்பிக்கை!

Vishnu June 19, 2025
google
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

கூகுள் இமேஜ் உருவானதன் ரகசியம் தெரியுமா? ஒரு பச்சை நிற ஆடைதான் காரணம்!

Vishnu June 19, 2025
Snake
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

பாம்பு கடித்ததும் டைரி எழுதிய விஞ்ஞானி! மரணத்தின் வாசலில் இருந்து அவர் எழுதிய திகில் நிமிடங்கள்!

Vishnu June 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version