Skip to content
February 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • தமிழர்களும், கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும். என்னவெல்லாம் செய்திருக்கிறார் இவர்?
  • சிறப்பு கட்டுரை

தமிழர்களும், கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும். என்னவெல்லாம் செய்திருக்கிறார் இவர்?

Brindha July 18, 2023 1 minute read
Oommen Chandy

Oommen Chandy

249

இந்திய அரசியல் களத்தில் கேரளாவைச் சார்ந்த உம்மன் சாண்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் 1970 ஆம் ஆண்டு புதுப்பள்ளி சட்டசபை தொகுதியில் முதல் முதலில் வெற்றி பெற்றவர்.

மேலும் இவர் அக்டோபர் 31ஆம் தேதி 1943 இல் கேரளாவில் பிறந்தவர். பொருளாதார துறையில் இளம் கலை பட்டப் படிப்பை பெற்ற, இவர் அனைத்து கட்சிகளோடும் நட்பு முறையில் பழகக்கூடிய தன்மை கொண்டவர்.

இதனை அடுத்து சுமார் 11 முறை புதுப்பள்ளி தொகுதியில் வெற்றி கொண்டவர். 2013 ஆம் ஆண்டில் உம்மன் சாண்டிக்கு ஐநா சபையின் பொது சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்தாக கருதப்படுகிறது.

Oommen Chandy
Oommen Chandy

பொது வாழ்க்கையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழலை தடுக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டதற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. இரண்டு முறை கேரள முதல்வராக இருந்திருக்கக் கூடிய இவர், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெற்றவர்.

இரண்டு முறை கேரள முதல்வராக திகழ்ந்தவர், எதிர்க்கட்சி தலைவராகவும் விளங்கியிருக்கிறார். 50 ஆண்டுகால கேரளா சட்டமன்ற வரலாற்றில் நான்கு முறை மாநில அமைச்சராகவும் இவர் திகழ்ந்து இருக்கிறார்.

Read This Also

  • (no title)
  • ” உலகம் போற்றும் இசைஞானி இளையராஜா..!” –  பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…
  • ” காவி உடை சன்னியாசி..!” – உ.பி முதல்வர்.. யாரும் அறியாத கலக்கல் தகவல்கள்..
  • ” சோழர்களின் கோட்டைகளை சூறையாடி வம்சத்தையே கருவறுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்..!” – தமிழ் பற்று..!
  • ” வாழ்க்கையில் வெற்றி பெற குட்டிக் குட்டி டிப்ஸ்..!”- நீங்களும் ஃபாலோ பண்ணி பாருங்க..!
  • “2000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல்..!” ரோபோட்டுகளை பயன்படுத்தி ஜாடிகள் மீட்கப்படுமா?

இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவில் இருக்கும் கண்ணூர் சர்வதேச விமான நிலையம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், வல்லார் பாடம் பிரண்ட்ஷிப்மென்ட் டெர்மினல், ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில், கேரள மாநில போக்குவரத்துத் திட்டம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

இவர் இரண்டாவது முறை முதல்வராக இருந்தபோது சோலார் ஊழல் மூலம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானவர். சரிதா நாயரின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உம்மன் சாண்டிக்கு மத்திய புலனாய்வு அமைப்பு கிளீன் சிட் வழங்கியது. கேரளாவில் ஒரு மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Oommen Chandy
Oommen Chandy

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை சரியான முறையில் தராததோடு, தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறலாம். மேலும் பழைய அணையால் பூகம்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று உம்மன் சாண்டி வலியுறுத்தியது அனைவருக்கும் நன்றாக நினைவில் இருக்கலாம்.

See also  சந்திரசேகர் ஆசாத்: இந்திய விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அச்சமற்ற புரட்சியாளர் யார்?

அதுமட்டுமல்லாமல் திமுக தலைமையில் ஆன கூட்டணி சார்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி வேட்பாளர் ஆதரித்து கேரள முன்னால் முதல்வரான உம்மன் சாண்டி கோயம்புத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டது, இவருக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள வலுவான நட்பை வெளிப்படுத்தியது.

Oommen Chandy
Oommen Chandy

ஊழலை தடுக்க பாடுபட்டவர் என்று ஐநா சபையில் விருதினை வாங்கிய இவரை, சோலார் ஊழல் மற்றும் பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதும் முல்லைப் பெரியார் அணை விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் நிரந்தர எதிரிகளும் இல்லை என்று கூறும் விதமாக, கோவையில் நடந்த தேர்தல் பரப்புரையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம் இவரது சாயம் வெளுத்தது எனக் கூறலாம்.

இதனை அடுத்து உம்மன் சாண்டி உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (July 18, 2023) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. தற்போது இவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Subscribe Now


About the Author

Brindha

Author

View All Posts
Tags: Oommen Chandy உம்மன் சாண்டி

Post navigation

Previous: அத்தனைக்கும் ஆசைப்படு.. எல்லாம் உன் வசம் ஆக..
Next: “சிந்தனையை சிறப்பாக்கும் சில வரிகள்..! – படித்தாலே உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும்..

Related Stories

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.