• December 3, 2024

Tags :ஈஸ்டர் தீவு

 “ஈஸ்டர் தீவு சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும்..!” – இப்படி ஒரு தொடர்பா? மலைக்க வைக்கும்

விஞ்ஞானம் தன்னை மிஞ்சி வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், பண்டைய காலங்களில் பிரமிக்க தக்க வகையில் யாரும் செய்ய முடியாத பல அரிய சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்களை கட்டியது அல்லது கட்ட உதவியது வேற்று கிரக வாசிகளாக விளங்கும் ஏலியன்களாக இருக்கலாம் என்ற கருத்து தற்போது ஆழமாக உருவாக்கி உள்ளது. அந்த வகையில் 5 முதல் 33 அடி வரை இருக்கும் சிலைகள் அதிகபட்சமாக 80 டன் எடையோடு உள்ளது. இந்தச் சிலைகளை நடக்கும் சிலைகள் […]Read More