• October 5, 2024

Tags :திருக்குறள்

திருக்குறள் பற்றி தெரிந்திடாத செய்திகள்..! – நீங்களும் படிக்கலாம்..

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற  நூல், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால் உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  இதை இயற்றியவர் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.  இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சமூகமாக கூடி வாழவும், […]Read More

மிகவும் மாஸான ஒரு திருக்குறள் இது!

“நாயகனை மிகைப்படுத்தி (மாஸாக) காட்டுவதென்பது திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கிறது” என்று எண்ணுபவர்களுக்காக இந்த குறளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் வள்ளுவர் எப்படிப்பட்ட ஒரு பில்ட்-அப் காட்சியை நமக்கு கற்பனையில் படைத்திருக்கிறார் என்பதை காட்சியோடு உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன். கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். பால்: பொருட்பால் – அதிகாரம்: படைச்செருக்கு – குறள் எண்:774 விளக்கம்: ஆக்ரோஷமாக போர் நடந்து கொண்டிருக்கிறது நாயகன் கையில் வேலினை […]Read More