• October 13, 2024

Tags :ஹேண்ட் பீஸ்

 “கைகளுடன் கூடிய அதிசய மீன் இனம்..!” – ஆஸ்திரேலியா கடற்கரையில் பரபரப்பு..

இந்த உலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயற்கை சீற்றங்களின் காரணத்தால் அந்த உயிரிகள் அழிந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் நிலத்தில் மட்டுமல்லாமல் நீரில் வாழக்கூடிய அதிசயமான உயிரினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.  அந்த வகையில் தற்போது அழிந்து விட்டது என்று கருதப்படக் கூடிய கை மீன்களில் ஒன்று ஆஸ்திரேலியா கரையில் கரை ஒதுங்கியதைப் பற்றி இந்த கட்டுரையில் […]Read More