• March 28, 2024

Tags :சித்தி

சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி.அழகு + இ = அழகிகண் + இ = கண்ணி ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம். சிறுமை + அப்பா = சிற்றப்பாசிறுமை + அன் = சிறியன் சிறு என்பதனை முற்றியலுகரமாய்க் கொண்டு ‘வ்’ உடம்படுமெய் தோன்றச் செய்தால் சிறு வ் அன் = சிறுவன் ஆகும். அன் என்பது ஆண்பால் விகுதியாய் வந்ததுபோல, இ என்பது பெண்பால் விகுதியாய் […]Read More