• October 7, 2024

Tags :5g

“உங்கள் கையில் உள்ள அதிசயம்: தொலைபேசியின் மறைந்துள்ள வரலாறு!”

நமது அன்றாட வாழ்க்கையில் தொலைபேசி என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஆனால் இந்த அற்புதமான கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள சுவாரசியமான உண்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா? இன்று நாம் தொலைபேசி பற்றிய சில விசித்திரமான மற்றும் ஆச்சரியப்படுத்தும் தகவல்களை பார்க்கலாம். தொலைபேசியின் பிறப்பு: யார் அந்த மாபெரும் கண்டுபிடிப்பாளர்? பலரும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தான் தொலைபேசியை கண்டுபிடித்தவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதைவிட சுவாரசியமானது! இந்த மூவரும் தொலைபேசியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். […]Read More

இந்த 13 நகரங்களுக்கு தான் முதலில் 5G சேவை !!!

ஏற்கனவே இந்தியாவில் 4ஜி, Fiber நெட் போன்ற இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 5G இணைய சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக நாட்டின் தொலைதொடர்பு துறை (DoT) அறிவித்துள்ளது. வெளியான செய்தி அறிக்கையின்படி நாடு முழுவதும் 13 நகரங்களில் இந்த 5G தொழில்நுட்பம் முதலில் அறிமுகப்படுத்தப்படும். அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவை முதலில் […]Read More