• July 27, 2024

Tags :Adhirasam

“தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு பண்டம் அதிரசம்..!”- உண்டான கதை தெரியுமா?

தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான அதிரசம் எப்படி பிறந்தது என்பதை நீங்கள் வரலாறு ரீதியாக ஆய்வு செய்து பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தும். அதிரசம் பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். உண்மையில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் காலத்தில் இந்த அதிரசம் உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. மேலும் இந்த கல்வெட்டில் அதிரசத்தை செய்வதற்கான அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய் மற்றும் மிளகினை கொண்டு இந்த இனிப்பினை […]Read More