• November 24, 2023

Tags :Aliens

 செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்ததா? – பகீர் தகவல்

தற்போது ஏலியன்கள் பற்றி பரவலாக மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளும் பேச்சுக்களும் பரவி வருகின்ற வேளையில் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஏலியன்களை நாசா கொலை செய்து விட்டதாக ஒரு விஞ்ஞானி பரபரப்பான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செவ்வாய் கிரகத்தில் வேட்டுகிரக வாசிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை தற்செயலாக நாசா நிறுவனம் கொன்று விட்டதாகவும் அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஞ்ஞானி பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிர்கா […]Read More

“ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தியதா? மெக்சிகோ..!” – மறைந்திருக்கும் மர்மம்..

உலகம் முழுவதும் வேற்று கிரகவாசிகளை பற்றிய கருத்துக்கள் பல்வேறு வகையில் பரவி வருவதோடு, அவை வரும் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும் தினம், தினம் புதுப்புது தினசுகளில் வெளிவருவது வாடிக்கையான ஒன்றுதான். இதனை அடுத்து மெக்சிகோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இரண்டு ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவரை எந்தவிதமான தடயங்களும் கிடைக்காத நிலையில் யு எப்ஓ மற்றும் ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வாய்வழி தகவல்களாக இருந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். […]Read More