banana leaf

நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!
‘கல்யாண சமையல் சாதம், சமையல் வெகுபிரமாதம்’ என்று அனைத்து திருமணங்களிலும் வாழை இலையில், தமிழ் நாட்டில் விருந்து பரிமாறுகிறார்களே! அதற்கு ஏன் வாழைஇலையைத்...