• September 22, 2023

Tags :Brahmastra

அணு குண்டு தான் பிரம்மாஸ்திரமா? – மெய் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்..!

இந்திய புராணங்களில் மிகப் பெரிய போர் கருவியாக சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பிரம்மாஸ்திரம் அணு குண்டை போன்றது என கூறலாம்.   அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்பே அதனை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களா? இந்த பிரம்மாஸ்திரத்தையும், அணுகுண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டும் ஒரே விதமான பயன்பாடுகளைக் கொண்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.   நீங்கள் இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்பு உங்களுக்கு பிரம்மாஸ்திரம் என்றால் என்ன? என்பது முதலில் தெரிய வேண்டும். பிரம்மாஸ்திரம் என்பது இரண்டு பெயர்களை […]Read More