• December 5, 2024

Tags :Deep sleep

நிம்மதியான ஆழ்ந்த தூங்க வேண்டுமா? – இத ஃபாலோ பண்ணுனா.. தூக்கம் ஈஸியா

உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உறக்கம் என்பது இன்றியமையாத நிலை என்று கூறலாம். எனினும் சிலர் அவர்களின் மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றின் காரணத்தால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இரவு நேரங்களில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சில குறிப்புகளை இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே உறங்க கூடிய நிலையை பல […]Read More