• October 12, 2024

Tags :Dheeran Chinnamalai

“தீரன் சின்னமலை நினைவு நாள்” – வெள்ளையனை நடுங்க வைத்த வீரன்..

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான நபராக தீரன் சின்னமலை விளங்குகிறார். தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போர் புரிந்த மாவீரன் கொங்கு நாட்டின் ஒடாநிலை கோட்டையை கட்டி ஆண்டவன். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் காங்கேயம், சென்னிமலை அருகே உள்ள செ. மேலப்பாளையம் எனும் ஊரில் 1756 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் இவர். கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காமல் வீறு கொண்டு அதை தடுப்பதற்காக எழுந்த மாவீரன். மக்களிடம் […]Read More