• May 19, 2024

Tags :Diwali

தீபாவளி அன்று ஏன் அசைவம் சாப்பிடுகிறோம்? உண்மையான வரலாறு என்ன?

1.தீபாவளியை கொண்டாடுவதற்கு முன்பு இந்த வீடியோ பாருங்கள்! 2.தீபாவளியின் வரலாறு தெரியுமா? 3.தீபாவளி அன்று ஏன் அசைவம் சாப்பிடுகிறோம்? உண்மையான வரலாறு என்ன?Read More

இந்த தீபாவளிக்கு சரவெடி வெடிக்க தடை !!!

இந்தியா முழுவதும் சரவெடி மற்றும் குறிப்பிட்ட ரசாயனத்தால் உருவாக்கப்படும் பட்டாசுகளை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்துள்ளது. பட்டாசுகளால் காற்று மாசுபடுகிறது என பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழக்குப்பதிவு செய்து வந்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ரசாயன பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய பேரியம் எனப்படும் ரசாயனம் கலந்து தயார் […]Read More

ஜனவரி மாதம் வரை டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை !!!

வருகிற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை டெல்லியில் அனைத்து விதமான பட்டாசுகளையும் வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டுக்கு மட்டுமின்றி இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. பொதுவாக தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதற்கு தடைகள் விதிக்கப்படுவது […]Read More