• December 6, 2024

Tags :Emergency preparedness

புயல் வரும் முன் காக்கும் குறியீடுகள்: 11 கூண்டு எண்களின் அதிரடி விளக்கம்!

பருவநிலை மாற்றத்தின் விளைவாக, இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. அவற்றுள் புயல்கள் மிகவும் ஆபத்தானவை. நம்மை பாதுகாத்துக் கொள்ள, புயல் எச்சரிக்கை கூண்டு எண்களை புரிந்து கொள்வது அவசியம். இந்த கட்டுரையில், ஒவ்வொரு எண்ணின் அர்த்தத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் விரிவாக பார்ப்போம். புயல் எச்சரிக்கை கூண்டு எண்கள் என்றால் என்ன? புயல் எச்சரிக்கை கூண்டு எண்கள் என்பது, புயலின் தீவிரத்தை குறிக்கும் அளவுகோல். இது 1 முதல் 11 வரை உள்ள எண்களால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் […]Read More