• September 10, 2024

Tags :Furnas Lake

நெஞ்சை உருகுலையவைக்கும் காட்சி – படகின் மீது விழுந்த மிகப்பெரிய பாறை

கேபிடோலியோ பகுதியில் (Capitolio region) உள்ள சுற்றுலாப் பகுதியான ஃபர்னாஸ் ஏரி (Furnas Lake) ஒரு சுற்றுலா இடமாகும். வெளியூர் மக்களும், வெளிநாட்டு மக்களும் அங்கு ஏரிக்கு நடுவே இருக்கு மிகப்பெரிய பாறைகளை ரசித்தவாறே படகில் பயணம் செய்வார்கள். பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்துகொண்டே இருப்பார்கள். அவ்வாறு பல படகுகள் (08-01-2022) சனிக்கிழமை அன்று பயணம் செய்துகொண்டிற்கும் போது, ஒரு பெரிய பாறைத் துண்டு, பிளந்துகொண்டு அங்கு இருந்த […]Read More