• October 2, 2023

Tags :Haircut

விண்வெளியில் இப்படித்தான் முடி வெட்டுவார்களா !!!

ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வழக்கமான வரம்புகளைத் தாண்டி மனித திறன்களை நிரூபிக்கிறது. ஒரு விண்வெளி வீரர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வின்கலத்திற்குள் சிகை அலங்காரம் செய்துகொள்வதை காணலாம். அங்கு இருக்கும் சகா ஊழியர் மவுரருக்கு முடி வெட்டி விடுகிறார். பூமியிலிருந்து இந்த […]Read More