• November 17, 2023

Tags :Ireland

அழகாய் பந்தை கவ்வி Fielding செய்த சுட்டி நாய் !!!

மனிதர்களுடன் சமமாக நாய்கள் விளையாடுவது வழக்கமே. அயர்லாந்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு அழகிய நாய் செய்த சுட்டித்தனமான காரியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அயர்லாந்தில் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நடுவே ஸ்டேடியத்தில் இருந்த நாய் ஒன்று திடீரென மைதானத்திற்கு நடுவே ஓடி வந்தது. பேட்டிங் செய்தவர் அடித்த பந்தை அழகாக தனது வாயில் கவ்விக் கொண்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு தனது விளையாட்டை காட்டியுள்ளது இந்த […]Read More