• December 4, 2024

Tags :Kaveri

தமிழ் இலக்கியத்தில் காவேரி..! – தமிழர்களின் நீர் மேலாண்மை..

இந்த வையம் செழித்து வாழ, மழை என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மிக நேர்த்தியான முறையில் விளக்கி இருப்பார்.   அது மட்டுமல்லாமல் தமிழர்கள் நீரில் மேலாண்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறப்பான முறையில் கையாண்டு இருப்பதாக சங்க கால பாடல்களில் குறிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நீரின் நுட்பத்தை அறிந்து கொண்டு அந்த நீரை எடுத்துச் செல்லும் நதிகளையும் மிக சிறப்பான முறையில் கணித்திருந்த தமிழன், தமிழ்நாட்டை […]Read More