வாழ்க்கை என்பது நிரந்தரமான மகிழ்ச்சி மட்டுமல்ல, துன்பங்களும் கலந்ததுதான். சிலர் சிறு பிரச்சனைகளையும் பெரிதாக்கி தவிப்பார்கள். மற்றவர்கள் பெரிய பிரச்சனைகளையும் அமைதியாக எதிர்கொள்வார்கள்....
நம் வாழ்க்கையில் சில நேரங்களில் மற்றவர்கள் நம்மை அவமானப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே நமது பண்பை காட்டுகிறது....
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும் பிரச்சனைகளும் பெரியவையாக தோன்றலாம். ஆனால் அவற்றின் தீர்வுகள் எப்போதும் சிக்கலானவை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள...
பார்வையற்ற ஒருவர் வீதியின் நடை பாதையில் துண்டை விரித்து ஒரு டப்பாவை வைத்து அமர்ந்திருந்தார். “கண்பார்வையற்ற எனக்கு காசு தாருங்கள்” என யாரோ...
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒரே குடும்பத்தில் பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுத்தனர்....
வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்துஅப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம்.ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும்.மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது....
பல்லாங்குழி என்ற சொல்லைக் கேட்டவுடன் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? பழைய காலத்து விளையாட்டா? அல்லது நினைவில் மறைந்துபோன ஏதோ ஒன்றா? உண்மையில்...
பரமபதம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது நம் வாழ்க்கையின் ஒரு சிறிய பிரதிபலிப்பு. இந்த பாரம்பரிய இந்திய விளையாட்டு, நம் வாழ்க்கையின்...
அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து...