• December 6, 2024

Tags :Madurai Meenakshi Temple

மதுரை மீனாட்சி கோவிலின் மறைந்திருந்த வரலாறு: 400 கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் அதிரடி தகவல்கள்

தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாற்றை மாற்றியெழுதும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன. இதுவரை படிக்கப்படாத 400-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தற்போது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. மாநில தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனர் சொ. சாந்தலிங்கம் தலைமையிலான குழு இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டது. பழங்கால கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு இந்த ஆய்வின் போது 79 முழுமையான கல்வெட்டுகள், 23 பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் மற்றும் சுமார் 300 துண்டு […]Read More