• December 6, 2024

Tags :medicine strips

மருந்து மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு – உங்கள் பாதுகாப்பிற்கான அடையாளம்?

நம் அன்றாட வாழ்வில் மருந்து மாத்திரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அவற்றின் அட்டைகளில் காணப்படும் சிவப்பு கோட்டின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியாமலேயே உள்ளது. இந்த சிவப்பு கோடு ஒரு எச்சரிக்கை குறியீடு – உங்கள் பாதுகாப்பிற்கான முக்கிய அடையாளம். பொதுவான மருந்துகள் vs சிவப்பு கோடு மருந்துகள் – என்ன வேறுபாடு? பாராசிட்டமால் போன்ற சாதாரண மருந்துகளில் சிவப்பு கோடு இருக்காது. ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளில் இடது புறமாக ஒரு சிவப்பு கோடு காணப்படும். […]Read More