• September 9, 2024

Tags :Nick Stoeberl

“ரொம்ப ஓவரா பேசுவாரோ..!”- நீளமான நாக்கு உடைய மனிதர்…

அளவான நாக்கினை உடைய மனிதர்களே மிக அதிக அளவு பேசும் போது மிக நீளமான நாக்குடைய அதிசய மனிதர் எப்படி இருப்பார் என்பதை பற்றிய பதிவினை இந்த கட்டுரையில் பார்க்கலாம். உலகின் மிக நீளமான நாக்கின் மூலம் ஆச்சரியப்படுத்தும் மனித நிக் ஸ்டோபெர்ல். இவரின் ஆச்சரியமான நாவின் நீளம் சுமார் 10.1 சென்டி மீட்டர் ஆகும்.  அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் செய்த உலகசாதனை மிக நீண்ட நாக்கை காட்டி உண்மையிலேயே அசத்தலையும் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளார்.  இவர் மிகச்சிறந்த […]Read More