• October 6, 2024

Tags :Self-confidence

உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் 7 பெரும் தவறுகள் – இவற்றிலிருந்து தப்பிக்க என்ன

வாழ்க்கை என்பது தேர்வுகளின் தொகுப்பு. சில தேர்வுகள் நம்மை உயரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன, மற்றவை நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுகின்றன. இந்த கட்டுரையில், வாழ்க்கையை சீரழிக்கக்கூடிய ஏழு பெரும் தவறுகளையும், அவற்றிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போம். 1. தன்னம்பிக்கையை இழத்தல் – உங்களையே குறைத்து மதிப்பிடுவது ஏன் ஆபத்தானது? நம்மைப் பற்றிய தவறான எண்ணங்கள் நம் வளர்ச்சியைத் தடுக்கின்றன. தன்னம்பிக்கையின்மை வாய்ப்புகளை தவறவிடவும், புதிய சவால்களை ஏற்க தயங்கவும் செய்கிறது. இதை எதிர்கொள்ள: 2. எதிர்மறை […]Read More

தனக்கு தானே பேசிக்கொள்ளும் மனிதரா நீங்கள்? இதை படியுங்கள்!

நாம் அனைவரும் மேதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்குள் ஒரு மேதை ஒளிந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், நீங்கள் நினைப்பதை விட புத்திசாலியாக இருக்கலாம்! இதோ, உங்கள் மறைந்திருக்கும் மேதைத்தனத்தின் 5 எதிர்பாராத அறிகுறிகள்: 1. நகைச்சுவை உணர்வு – மேதையின் ரகசிய ஆயுதம் உங்கள் நண்பர்கள் உங்களை “நகைச்சுவை ராஜா” என்று அழைக்கிறார்களா? அப்படியெனில், அது வெறும் புகழ்ச்சி மட்டுமல்ல! நகைச்சுவை உணர்வு என்பது உயர் அறிவாற்றலின் ஒரு முக்கிய அம்சமாகும். கிண்டல் செய்வது என்பது […]Read More

“அனுசரித்து தோற்பதா? முரண்பட்டு வெல்வதா? – வெற்றியாளர்களின் தேர்வு”

வெற்றி பெற வேண்டுமா? அப்படியெனில் யாருடனும் முரண்படாமல், சூழலுக்கு ஏற்ப மாறி, அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் என்கிறது ஒரு பழைய அறிவுரை. ஆனால், இது அனைவருக்கும் பொருந்துமா? உண்மையில் வெற்றிக்கு முரண்பாடு அவசியமா? முரண்பாட்டின் மகத்துவம் “எல்லா நல்ல மனிதர்களும் இந்த உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றி அமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.” – இது ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் வார்த்தைகள். உலகின் […]Read More

மனிதரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் வரிகள்.. நீங்களும் படிக்கலாம்..

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்‌ எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில  இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் […]Read More

தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விவேகானந்தர்..!” – அற்புத வரிகள்.. ஒருமுறை படியுங்கள்..

ஒவ்வொரு மனிதனும் விவேகானந்தர் கூறிய அற்புத பொன் மொழிகளைப் படிக்கும் போது அவர்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு வார்த்தைகளும் இருக்கும். அந்த வரிசையில் முதலாவதாக உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே. நீ சாதிக்க பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல் என்று விவேகானந்தர் கூறிய அந்த வார்த்தைகளை நீங்கள் ஒருமுறை படிக்கும்போதே உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தூண்டி விடப்படும். எதையும் சாதிக்க முடியும் […]Read More

மனக் கவலையை நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை தரும் வரிகள்..

வாழ்க்கை என்றாலே ஒரு போர் களம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நாம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனைகளை நாம் சரியான வழியில் தீர்க்க முடியாத போது நமக்குள் மன கவலை எழுவது இயற்கையான ஒன்றுதான். அந்த மனக் கவலையில் நீங்கள் ஆழ்ந்து இருந்து விடாமல், அதில் இருந்து வெளியே வந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து முடியாது என்ற வார்த்தையை போட்டு உங்களை […]Read More

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

சரியான முயற்சியும் சரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.யும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.Read More

தினமும் இதை பார்த்தால் உங்களுக்கு தோல்வியே கிடையாது ..

சரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.Read More

தினமும் காலையில் பார்க்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ

ஒரு செயலை தள்ளிப் போடுவதால் நம் வாழ்வில் எதை எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதும், தள்ளிப்போடும் குணத்தை தள்ளிப் போடுவது எப்படி? என்பதைப் பற்றிய ஒரு தன்னம்பிக்கை பதிவுதான் இது. இதை நீங்கள் தினமும் காலையிலோ அல்லது இரவிலோ பார்த்துவிட்டு உங்கள் வேலையை தொடங்கினால் வெற்றி உங்கள் வசம்..Read More