• September 9, 2024

Tags :Siddhar

அட.. அது என்ன? யோகி.. போகி.. ரோகி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்..

ஐம்புலன்களையும் அடக்கி தெய்வ நிலையை எட்டியவர்களை சித்தர்கள் என்று கூறலாம். இந்த சித்தர்கள் மனிதகுலம் செழித்து வளர எண்ணற்ற நன்மைகளையும், வழிமுறைகளையும் வகுத்து தந்ததோடு சித்த மருத்துவத்தையும் விட்டுச் சென்றவர்கள். இந்த சித்தர்களின் கருத்துப்படி யார் யோகி யார்? போகி யார்? ரோகி யார்? என்பதை விரிவாக தெரிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் நூறாண்டு ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த […]Read More

சித்தர்கள் செய்த சித்திக்கள் வேதியியல் சார்ந்ததா? – ஓர் விளக்கம்..!

சித்தர்கள் பற்றி அதிக விளக்கமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாள் ஒரு மேனியும் புதுப்புது செய்திகளில் நீங்கள் சித்தர்களைப் பற்றி படிக்க தெரிந்திருப்பீர்கள்.   அந்த வகையில் சித்தர்கள் செய்கின்ற சித்திக்கள் பல உண்டு. இந்த சித்தர்கள் தியானத்தை அதிகப்படுத்தி ஞானம் அடைந்தவர்கள் என கூறலாம். இந்த சித்தர்களுக்கு உள் மனதை அறிந்து கொள்ளக்கூடிய அளப்பரிய ஆற்றல் உண்டு. இவர்கள் யோகக் கலையை பயன்படுத்தி பலவிதமான சித்துக்களை செய்வார்கள்‌. குறிப்பாக எட்டு வகை சித்துக்கள் உள்ளதாக […]Read More