• September 13, 2024

Tags :Tamil Motivation Video

மனம் உடைந்துப்போய் கவலையாய் இருப்பவர்கள் இதை பார்க்கவும்..!

1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள்!! 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள்!! 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை பார்க்கவும்.Read More