• November 22, 2023

Tags :Tea

தேநீர் பிறந்த வரலாறு எப்படி?  – சுவாரசிய விஷயங்கள்..

சீனாவில் தோன்றியதாக கூறப்படும் தேநீர் இன்று உலக நாடுகளில் இருக்கக்கூடிய எல்லா தரப்பு மக்களும் பருகக் கூடிய ஒரு முக்கிய பானங்களில் ஒன்றாக உள்ளது. தேநீரைப் பொறுத்தவரை சைனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை தெருமுனை தோறும் ஒரு டீக்கடை இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். ஒரு நேரம் தேநீர் குடிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையோ பறி கொடுத்தது போல உணரக்கூடிய மக்கள் பலரும் இருக்கிறார்கள். […]Read More