• October 12, 2024

Tags :XUAN ZANG

சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்த காரணம் என்ன? – விலகும்

சீனப் பயணியான யுவான் சுவாங் பற்றி நீங்கள் வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். இவர் 17 ஆண்டு பயணம் செய்து இந்தியாவில் பல பகுதிகளை சென்றடைந்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்திருந்தார்கள். இதற்கு காரணம் திருடர்கள், எதிரிகள், பிற மதத்தவர்கள் என்று பலரும் இங்கு இருந்த காரணத்தினாலும், இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்ந்ததாலும், அபாயகரமான பயணத்தை பலரும் தவிர்த்த நிலையில் யுவன்சுவாங் மற்றும் தைரியத்தோடு இந்திய பயணத்தை மேற்கொண்டார். மிகச்சிறந்த புத்த துறவியான யுவான்சுவாங் […]Read More