• September 25, 2023

உலகமே அசந்து போகும் தமிழனின் அறிவு

இன்றைய அறிவியல் உலகில், பல விஞானிகள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த பலவற்றை கடைச்சங்க காலத்தில், நம் சங்க தமிழர்கள் ஒரு பாடலில் கூறிவிட்டு அதை எழுதிவிட்டு, நம் தலைமுறைக்கு தந்துவிட்டு சென்றதெல்லாம் நினைக்கும் போது, தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ண வைக்கிறது!