• September 13, 2024

Tags :science knowledge

உலகமே அசந்து போகும் தமிழனின் அறிவு

இன்றைய அறிவியல் உலகில், பல விஞானிகள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த பலவற்றை கடைச்சங்க காலத்தில், நம் சங்க தமிழர்கள் ஒரு பாடலில் கூறிவிட்டு அதை எழுதிவிட்டு, நம் தலைமுறைக்கு தந்துவிட்டு சென்றதெல்லாம் நினைக்கும் போது, தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ண வைக்கிறது!Read More

உலக விஞ்ஞானிகளை மிரள வைக்கும் தமிழர்களின் விஞ்ஞான அறிவு..!

உலக வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு சக்தி கொண்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் பல நூல்கள். என்னென்ன செய்திருக்கிறார்கள் நம் தமிழர்கள்!Read More