• October 12, 2024

இதுவரை உங்களுக்கு தெரியாத பல ரகசியங்கள் அடங்கிய கொற்றவை வரலாறு

1.’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’யான, தமிழினத்தின் தொன்மையான தெய்வம் கொற்றவை.

2.வாளொடு முன் தோன்றிய மூத்தகுடியின் போர் தெய்வமாகவும், வீரத்தையும் வெற்றியையும் தமிழர்களுக்கு அருளாக வழங்கிய கொற்றவையை இன்று மறந்தே போய்விட்டோம் நாம்.

3.தமிழர்கள் மறந்து போன கொற்றவையைப் பற்றி அறிந்துகொள்வோம்… வாருங்கள்..