• November 14, 2024

மறைக்கப்பட்ட தமிழ் தெய்வத்தின் வரலாறு – தவ்வை மூதேவி – Part 02

இனி பெண்களை மூதேவி என்று அமங்கலத்தின் அம்சமாய் திட்டாமல், விவசாயத்தில் மூத்தவள்,
செல்வத்தில் மூத்தவள், அனைத்திலும் மூத்தவளே..
எங்கள் மூத்த தேவியே என்று புகழுங்கள்…