• September 10, 2024

கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை பாருங்கள்..

என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும், இந்த வீடியோ.. மனதை கட்டுப்படுத்துவது எப்படி?