• July 20, 2024

Day: September 21, 2023

 “சிறுவயதிலேயே மலட்டுத்தன்மை..!” – காரணம் லேப்டாப்..

இன்று லேப்டாப்பின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஒவ்வொருவரும் தனது பணிக்காக லேப்டாப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது அந்த லேப்டாப்பை ஆண்கள் தங்களது மடியில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவரின் மூலம் விரைவில் மலட்டு தன்மை ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்குக் காரணம் அதிக அளவு லேப்டாப்பில் இருந்து வெளி வரும் வெப்பம் மற்றும் கதிர்வீச்சானது ஆண்களின் விரைப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தி விந்தணுக்களின் அளவை குறைக்கிறதாம். பெரும்பாலும் ஐடி துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இந்த நிலை […]Read More

தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விவேகானந்தர்..!” – அற்புத வரிகள்.. ஒருமுறை படியுங்கள்..

ஒவ்வொரு மனிதனும் விவேகானந்தர் கூறிய அற்புத பொன் மொழிகளைப் படிக்கும் போது அவர்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு வார்த்தைகளும் இருக்கும். அந்த வரிசையில் முதலாவதாக உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே. நீ சாதிக்க பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல் என்று விவேகானந்தர் கூறிய அந்த வார்த்தைகளை நீங்கள் ஒருமுறை படிக்கும்போதே உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தூண்டி விடப்படும். எதையும் சாதிக்க முடியும் […]Read More

ஒன்றல்ல… மூன்று ஔவையார் இருந்தார்களா? – யார் இந்த ஔவை பாட்டி..

பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பெண்பால் புலவர் ஔவையார். இவர் பாணரகத்தில் அவதரித்ததாக குறிப்புகள் காணப்படுகிறது. சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஔவையார் என்று கருதப்பட்டு வரும் நிலையில் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி மூன்று பெண் புலவர்கள் 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஔவை எனும் பெயருடன் ஒரே விதமான குணாதிசயங்கள் மற்றும் புலமையோடு வாழ்ந்து இருப்பதாக தெரிகிறது. ஔவையார் என்ற பெயருக்கு புத்திசாலி அல்லது மூத்தவர் என்ற பொருள் உள்ளது. தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், பன்முகத் […]Read More

பூனைகள் சதுர பெட்டியை விரும்பக் காரணம் என்ன? – ஆராய்ச்சியில் வெளி வந்த

பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்த இடம் பூனைக்குத்தான். இந்த பூனைகள் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவை ஒரு சதுர பெட்டியில் படுத்து உறங்குவதை பலமுறை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த பூனைகள் செய்யும் சேட்டைகளை யாரும் மறந்து விட முடியாது. அப்படி வளரும் பூனைகளின் சேட்டைகளை நீங்கள்  இன்ஸ்டா பக்கத்திலும், ரீல் பகுதிகளிலும் பதிவிடுவதை பார்த்து இருக்கலாம். சேட்டைகள் செய்து நம்மை மகிழ்விக்கின்ற பூனைகள் இது போன்ற சதுர பெட்டிகளில் […]Read More

உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்து கோயில்கள்..! – ஆச்சரியம் ஏற்படுத்தும் உண்மைகள்..

உலகில் இருக்கும் அனைத்து விதமான மதங்களுக்கும் முன்னோடியாக இந்து மதம் இருக்கிறது என்று நாம் ஆணித்தரமாக கூறக்கூடிய வகையில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்துக் கோயில்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டும் தான் இந்து மதம் பறந்து விரிந்து தனது கிளைகளை பரப்பி உள்ளது என்று நினைப்பவர்களுக்கு, மிக பெரிய உண்மையை உணர்த்தக்கூடிய வகைகளில் நமது நாட்டில் இருக்கும் கோயில்களைப் போலவே வெளிநாட்டில் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில்கள் இந்து மதத்தின் […]Read More

 “மனிதம் எங்கு செல்கிறது..!” – மனதை உருக்கும் கள்ளக்குறிச்சி சிறுவன் மர்ம மரணம்..

மனிதம் எங்கே செல்கிறது என்று ஒரு மிகப்பெரிய கேள்வியை தற்போது நடந்து இருக்கும் சம்பவங்கள் எழுப்பியுள்ளது. அடுக்கடுக்காக நடக்கக்கூடிய கொலை மற்றும் தற்கொலைகள் மனிதர்களின் மனம் சுருங்கி விட்டது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தற்போது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது. இதற்கு காரணம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவனை ஸ்பீக்கர் […]Read More

“ஸ்டெம் செல் கொண்டு செயற்கை மனிதக்கரு..!” – இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை..

பொதுவாகவே ஒரு கரு உருவாக வேண்டும் என்றால் அதற்கு விந்தணு, முட்டை மற்றும் கருப்பை தேவை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இவை ஏதும் இல்லாமல் செயற்கை முறையில் அதுவும் மனிதக்கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள். இந்த விஞ்ஞானிகள் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்கள். மேலும் இந்த செயற்கை கருவானது கர்ப்ப பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான முடிவுகளை வெளியிட்டதோடு அந்த சமயத்தில் தோன்றக்கூடிய ஹார்மோன்களின் தன்மையை கொண்டுள்ளது. மனித கரு […]Read More