Year: 2023

தமிழ் இனம் இன்னும் பல வருடம் கொண்டாடவேண்டிய ஒரு மாவீரன் நம் ராஜராஜசோழன். அவருடைய வரலாற்றை தெரிந்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள்....