• October 3, 2024

வருங்காலத்தை முன்கூட்டியே துல்லியமாக கணித்த தமிழ் சித்தர். என்ன ஆக போகிறது?

இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தால் கூட செய்யமுடியாத பல்வேறு சாதனைகளை, மிக சாதாரணமாக சுமார் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்துகாட்டிய 18 சித்தர்களும் தமிழகத்தில் தான் இருந்துள்ளனர் என்பது, நமது தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். அத்தகைய பாரம்பரியம், கலாச்சாரம் கொண்ட சித்தர்கள் மட்டுமன்றி, தமிழகத்தை சேர்ந்த 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை அடுத்த தலைமுறையினர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஓம் தமிழ் காலண்டர் தனது டிஜிட்டல் நூலகத்தில் வைத்துள்ளது