சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூரியா தனது அடுத்த படமான ‘சூரரை போற்று’ திரைப்படத்தை Amazon Prime-ல், அக்டோபர் 30 ஆம் தேதி OTT தளத்தில் வரும் என்பதை அறிவித்தார். இதை குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள், “நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் OTT வெளி வருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், இது விஷயமாக […]Read More
திரு. SPB அவர்களின் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள், நிச்சயம் ஒரு பெருமூச்சு விடும் செய்தி தான் இது. கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார் SPB. ஆகஸ்ட் 13 அன்று, இரவு முதல் வென்டிலேட்டர் வசதியுடன் அடுத்தகட்ட சிகிச்சைக்கு அவரை மருத்துவர்கள் தயார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் உடல்நலம் பற்றிய பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளிவருவதை தவிர்க்க, அவரின் மகன் சரண், […]Read More
மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நடிகை தமன்னா தனது மும்பை இல்லத்தில் தங்கியுள்ளார். புதன்கிழமை அன்று தனது பெற்றோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமன்னா அறிவித்தார். அவரும் அவரது ஊழியர்களும் கொரோனா வைரஸ் சோதனை செய்தனர் என்றும் தமன்னா தெளிவுபடுத்தினார். தமன்னாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை இங்கே படியுங்கள் “என் பெற்றோர்கள் வார இறுதியில் லேசான COVID 19 அறிகுறிகளுடன் இருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள அனைவரும் உடனடியாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முடிவுகள் இப்போது வந்துவிட்டன, […]Read More
நடிகை வனிதா விஜயகுமாரை மணந்த, பீட்டர் பால் சமீபத்தில் திடீரென மார்பு வலி ஏற்பட்டதாக சென்னை போரூரில் உள்ள, ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பீட்டர் பால் உடல்நிலை குறித்து ஒரு பதட்டமான மற்றும் வேண்டுதல் போல டீவீட்டை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். “சொல்ல நிறைய இருக்கிறது, இப்பொது என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை. கடவுள் மிக பெரியவர், அவரை நான் நம்புகிறேன். எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கும். வாழ்க்கை மிக கடினமானது. அதை எதிர்கொண்டுதான் […]Read More
இயக்குனர் ஹரி மற்றும் சூர்யாவின் படங்கள் எப்பொழுதும் நல்ல வரவேற்பை பெறுபவை. அவர்கள் இதுவரை ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் படங்களில் ஒன்றாக பணிபுரிந்திருக்கின்றனர். சூர்யாவின் திரைத்துறை வளர்ச்சியில் இயக்குனர் ஹரி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களின் பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படங்களே. சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூரியா தனது அடுத்த படமான ‘சூரரை போற்று’ திரைப்படத்தை Amazon Prime-ல், அக்டோபர் 30 ஆம் தேதி OTT […]Read More
கருப்பு நிறம், சராசரியான உயரம், உடற்பயிற்சியெல்லாம் செய்யாத மாதிரியான ஒரு உருவம் தான் தமிழ்சினிமாவுல கிட்டத்தட்ட ஒரு 25 வருசம் ராஜா. 40 வருச சினிமா வாழ்க்கை. 150+ தமிழ்படங்கள். இப்போ இருக்குற நடிகர்லாம் ஒரு போலீஸ்படம் நடிக்குறதுக்கே உயிர்போகுது. மனுசனோட சினிமாவாழ்க்கையில கிட்டதட்ட 20 மேற்பட்ட போலீஸ் படங்கள். சாட்சி, ஊமைவிழிகள், சிறைபறவை, ராஜநடை, புலன் விசாரணை, சத்ரியன், மாநகர காவல், சேதுபதி IPS, ஆனஸ்ட்ராஜ், வல்லரசு, வாஞ்சிநாதன், போன்ற இந்த மாதிரியான படங்களை விஜயகாந்த […]Read More