சப்த கன்னியரே ஏழு கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, இந்திராணி, நரசிம்மி, வராகி, சாமுண்டி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக சிவ தலங்களில் இந்த சப்த கன்னியர் முதல் பிரத பிரகாரத்தில் வலது காலை தொங்க போட்டு, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பார்கள். இதில் பிராமி அம்பிகையின் முகத்தில் இருந்து தோன்றியவள். பிரம்மனின் மனைவியாக திகழ்ந்தவள். இதனால் தான் ராணிக்கு அன்ன வாகனம் உள்ளது. இரண்டாவதாக மகேஸ்வரி இந்த […]Read More
இந்துக்கள் பெரும்பான்மையினர் தங்க நகைகளை விரும்பி வாங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த தங்கத்தை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாக இன்று வரை கருதி அதற்குரிய மரியாதையை கொடுத்து வருகிறார்கள். மேலும் தங்கமானது பெரும்பாலும் அனைவராலும் விரும்ப படக்கூடிய ஒரு உலோகம். எந்த காலத்திலும் நமது பண பற்றாக்குறையை தீர்க்க உதவி செய்யக்கூடிய ஒன்று. எப்போதும் இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு என்பது இன்று அதிகரித்து வரக்கூடிய ஒன்று என கூறலாம். அந்த வகையில் பொதுவாக […]Read More
நிலவெங்கே போனாலும் முன்னாள் வராதா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட நிலவானது தற்போது பூமியை விட்டு 3.78 சென்டிமீட்டர் என்ற அளவில் விலகிச் சென்று கொண்டிருக்க கூடிய உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இப்படி பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? அதனால் என்னென்ன ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். பூமியிலிருந்து பல்வேறு வகையான விண்கலன்களை நிலாவில் தரை […]Read More
நாசா மூலம் விண்வெளிக்கு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட பெர்சிவாரன்ஸ் ரோவர் தற்போது எடுத்து அனுப்பி இருக்கும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தில் இருக்கிறார்கள். இந்த ரோவர் ஆனது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளத்தை ஆய்வு செய்து பார்த்தபோது ஏற்பட்ட நிகழ்வை தான் படம் பிடித்து தற்போது அனுப்பி உள்ளது. இந்த நிகழ்வை ஒரு டஸ்ட் டெவில் (Dust devil) நிகழ்வு […]Read More
திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட்டின் அசாத்திய உளவு திறனையும், அற்புத நகர்வுகளையும் பார்த்து இருக்கக்கூடிய நீங்கள் உலகின் தலைசிறந்த உளவு நிறுவனம் செய்த அளப்பரிய சாதனைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது போல ரா ஏஜெண்டுகள் மற்றும் வெளிநாட்டு உளவாளிகள் குறித்து பல படங்களில் நாம் அவர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் உளவு நிறுவனங்கள் எப்படிப்பட்ட மிகப்பெரிய சாகசங்களை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த உளவு அமைப்பானது வெளிநாடுகளுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் அவர்களது நடவடிக்கைகளை கண்ணும், […]Read More
“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற வார்த்தைக்கு ஏற்ப உலக அளவில் இருக்கும் பல டாப் கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது என்ற ஆச்சரியமான தகவலை இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உலகின் டாப் பல்கலைக்கழகங்களின் லிஸ்ட்டை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியீட்டு உள்ளது. இதில் உலகில் இருக்கும் டாப் 10 கல்வி நிறுவனங்கள் பற்றியும் ஏனைய கல்வி நிறுவனங்கள் பற்றிய செய்திகள் உள்ளது. […]Read More
வீரத்தின் தெய்வமாக விளங்கிய ஜக்கம்மா தேவியின் இயற்பெயர் ஜக்காதேவி இது தான் மருவி ஜக்கம்மா தேவி என்று மாறியது. மேலும் இந்த ஜக்கம்மாள் தேவிக்கு சகதேவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் சக என்றால் வாள் என்ற பொருள் தரும். வீரத்தின் வடிவமாக ஜக்கம்மாள் விளங்குகிறார். கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவி குத்துக்கல்லில் அருள் பாலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் இதன் மீது இரண்டு வாள்களை வைத்து வணங்கி இருக்கிறார்கள். ஜக்கம்மா தேவியின் முகத்தை தங்கத்தால் […]Read More
தமிழர்களின் சங்க கால நூல்களைப் பற்றி அதிகமாக உங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் Deep Talk தமிழ் நேயர்கள் அனைவருக்கும் தமிழின் சிறப்பு இயல்புகள் மிக நன்றாக தெரிந்து இருக்கும். அந்த வகையில் சங்க கால நூல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பற்றி உங்களுக்கு தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவை இரண்டுமே சங்ககாலத்தை சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று தான். இனி அகநானூறு பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து […]Read More
வரலாற்று ஆசிரியர்களால் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய் பெண் இனத்திற்கு அளப்பரிய சாதனையை செய்து சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை அடியோடு அழித்த பெருமையை பெற்றவர். ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த சமயத்தில் பழமை வாதத்தால், பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்களை அடியோடு அழிக்க புறப்பட்ட மாபெரும் சக்தியாக ராஜாராம் மோகன் ராய் இருந்தார். இந்துக்களின் பழமையான சிலை வழிபாடு மற்றும் பழமை வாத பழக்க வழக்கங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி […]Read More
நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என்று கதை பேசி, நம் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிய நாம் இன்று நிலவின் தென் பகுதியை உலக நாடுகள் எதுவும் எட்டிப் பார்க்காத இடத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி தென் துருவ ரகசியத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முதல் நாடு என்ற பெயரை தட்டிச் சென்றோம். இந்திய வரலாற்றின் மகத்தான சாதனையாக இது உள்ளதோடு மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நாம் சாதித்து விட்டோம் […]Read More