வரலாறுகள் செறிந்த, இலக்கியங்கள் நிறைந்த, தனித்தன்மை பொருந்திய, படிக்க பழக இனிமையான மொழி, செம்மொழிகளில் மூத்த மொழி, அது நம் தாய்மொழி, தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு முறையும் உணர்ந்து பெருமைப்பட 1000 விஷயங்கள் இங்கு உண்டு. “ஆங்கிலம் என்பது, ஒரு மொழி; அது, அறிவு அல்ல” என்பதை நாம் உணர வேண்டும். ஆங்கிலம் நன்கு தெரிந்தும் கூட, காந்தியடிகள், சுயசரிதையை தனது தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதினார். எத்தனை மொழி கற்றவராக இருந்தாலும், சிந்தனை என்பது […]Read More
தஞ்சை பெருவுடையார் கோயில் இந்த கோயிலை பார்க்கும் போதும், இந்த கோயிலின் பெயரை கேட்கும் போதும், மெய் சிலிர்க்கும் என்றால் அதுதான் ராஜராஜ சோழன்! சொல்லிச்சென்றவர்கள் மத்தியில், சொல்லி செய்தவன் ராஜராஜசோழன். ஆயிரம் ஆண்டு கடந்தும் அசைக்கமுடியாத கோவிலை கட்டி, இன்றும் நினைவில் இருக்கும் அருள்மொழி சோழனின் சாதனைகள் பல உண்டு. ராஜராஜ சோழன், சேர மற்றும் பாண்டியர்களை வென்று அவர்களின் கருவூலத்தில் இருந்தும், 1010-ம் ஆண்டில் கும்பாபிஷேகத்தில், அவரும், அவரது மனைவியர் உள்பட குடும்பத்தினர் கொடுத்த […]Read More
வாழ்வியல் முறை என்று எடுத்துக் கொள்ளும்போது ஆண் – பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு.ஆனால் உரிமை என்று வரும் போது, இங்கு ஒருவர் கொடுக்கவும், மற்றொருவர் பெறுவதும் இல்லை.அப்படியிருக்கும் பட்சத்தில் ‘திருமணமான திறமையுள்ள பெண்கள்’ என்று எடுத்துக் கொண்டால் அன்றும், இன்றும் என்று பிரித்துப் பார்க்க, சில சூழ்நிலைகள் காரணமாகவே அமைந்துள்ளது. அன்றைய கால திறமையுள்ள பெண்கள் பலர் இருந்தாலும் சிலரின் திறமைகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும் படியாக வெளிச்சத்தில் இருந்தது. பெரும்பாலான பெண்களின் திறமைகள் […]Read More