• November 16, 2023

நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார். ” எனக்கும் கவுதம் கிச்லுவுக்கும் வரும் 30 ஆம் தேதி, மும்பையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதாய் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.Read More

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்

ஓணம் கொண்டாடுவதற்காக கேரளா புறப்பட்ட திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களது கொண்டாட்டங்களின் அழகிய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். View this post on Instagram #Onam wishes to all the Read More

புடவையில் மின்னும் அனிகா – வைரலாகும் புகைப்படங்கள்

பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள அனிகா சுரேந்திரனின் சமீபத்திய ஓணம் சிறப்பு போட்டோஷூட் படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சிகப்பு நிற கேரளா புடவையில் மிக அழகாக இருக்கும் அனிகாவை, பிரபல புகைப்படக் கலைஞர் மனு முலாந்துருதி புகைப்படம் எடுத்திருக்கிறார்.Read More

வனிதாவின் புதிய கணவருக்கு நெஞ்சு வலி!

நடிகை வனிதா விஜயகுமாரை மணந்த, பீட்டர் பால் சமீபத்தில் திடீரென மார்பு வலி ஏற்பட்டதாக சென்னை போரூரில் உள்ள, ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பீட்டர் பால் உடல்நிலை குறித்து ஒரு பதட்டமான மற்றும் வேண்டுதல் போல டீவீட்டை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். “சொல்ல நிறைய இருக்கிறது, இப்பொது என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை. கடவுள் மிக பெரியவர், அவரை நான் நம்புகிறேன். எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கும். வாழ்க்கை மிக கடினமானது. அதை எதிர்கொண்டுதான் […]Read More