• September 21, 2023

புடவையில் மின்னும் அனிகா – வைரலாகும் புகைப்படங்கள்

பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள அனிகா சுரேந்திரனின் சமீபத்திய ஓணம் சிறப்பு போட்டோஷூட் படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சிகப்பு நிற கேரளா புடவையில் மிக அழகாக இருக்கும் அனிகாவை, பிரபல புகைப்படக் கலைஞர் மனு முலாந்துருதி புகைப்படம் எடுத்திருக்கிறார்.